2.17 நிமிடத்தில் தண்ணீருக்குள் மூழ்கியவாறு 6 ரூபிக் கியூப்களை இணைத்து சாதனை!2.17 நிமிடத்தில் தண்ணீருக்குள் மூழ்கியிருந்தபடியே 6 ரூபி கியூப்களை தீர்த்த சென்னையை சேர்ந்த இளைஞர் இளையராம் சேகர்.