கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர் தப்பியோட்டம்.. காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தப்பியோடிய நிலையில், அந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்