உலக தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை ரூபால் இரட்டைப் பதக்கம் வென்றார்..20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டியில் இரட்டைப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை உத்தரப் பிரதேச விவசாயியின் மகள் ரூபால் பெற்றார்.