2000 ருபாய் வரை பரிவர்த்தனை.! RuPay கிரெடிட் கார்டில் கட்டணம் இல்லை.!ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ-யில் ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் இல்லை என அறிவிப்பு.