கிராமங்களில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு வார விடுமுறை – ஊரக வளர்ச்சித்துறை உத்தரவு.!தமிழ்நாட்டில் கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
கிராம வளர்ச்சிக்கு தான் கிராம சபை, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு அல்ல – ஜி.கே.வாசன்!கிராம வளர்ச்சிக்கு தான் கிராம சபை, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு அல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.