#BREAKING: ஊரக வேலை திட்ட நிதி – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!வேலையே செய்யாமல் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவார்கள் என நீதிபதிகள் கவலை.