போலந்து ஏவுகணை தாக்குதல் குறித்து ஜோ பைடன், நேட்டோ மற்றும் ஜி-7 தலைவர்கள் கண்டனம்.!போலந்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல், ரஷ்யா அனுப்பியிருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஜோ பைடன்.