இந்தியாவிற்கு வழங்கும் சலுகை விலைக்கு கோரிக்கை வைத்த பாகிஸ்தான்! மறுத்த ரஷ்யா.!பாகிஸ்தானுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் தரமுடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.