நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி.., கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..!ரஷ்யாவின் கம்சட்கா கடற்கரையில் அதிக அலைகள் காரணமாக ஐந்து பெலுகா திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.
ரஷ்யா நிலநடுக்கம் : ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல்..துறைமுகம் மூடல்!ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் ஹவாய் தீவில் சுனாமி அலைகள் தாக்கியது.
ரஷ்யாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்...சுனாமி அலர்ட் கொடுத்த வானிலை மையம்!நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள செவிரோ-குரில்ஸ்க் நகரில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.