"ரஷ்யாவை தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளையும் தாக்குவோம்"! அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
"ஏவுகணை வந்தா அணு ஆயுதம் வரும்"...உக்ரைன் அமெரிக்காவுக்கு ஒரே கையெழுத்தில் புடின் எச்சரிக்கை!ரஷ்யாவிற்குள் உள்ள ராணுவ இலக்குகளை தாக்க நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அனுமதித்துள்ளது.