#ZombieVirus: சைபீரியாவில் 48,000 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ஜாம்பி வைரஸ் கண்டுபிடிப்பு.!ரஷ்யாவில் சுமார் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ், பனியால் உரைந்திருந்த ஏரியில் இருந்து புத்துயிர் பெற்றுள்ளது.