ரஷ்யாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து! 22 பேர் பலி.!ரஷ்யாவில் பதிவு பெறாமல் இயங்கிவந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.