போரை நிறுத்த விரும்பினால் புதினுடன் பேசத்தயார்- ஜோ பைடன்.!உக்ரைன் போரை நிறுத்த புதின் விரும்பினால், அவருடன் பேசத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.