கொரோனா தடுப்பு மருந்து.. ரஷ்யாவில் இருந்து மருந்துகளை வாங்க தேசிய நிபுணர்கள் குழு ஆலோசனை!கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து வாங்க தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.