உக்ரைன் போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளாவிட்டாள்... டிரம்ப் கடும் எச்சரிக்கை!நாளை நடைபெறும் சந்திப்பின்போது உக்ரைன் போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளாவிட்டாள் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.