#BREAKING: உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல்! ரஷ்ய நாட்டின் பணமதிப்பு 9% குறைவு!உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய பணமதிப்பு குறைவு.