எங்கள் வான்வெளியில் உங்கள் விமானம் பறக்க கூடாது – ரஷ்யாவுக்கு அடுத்தடுத்து தடை!தங்கள் நாட்டு வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து டென்மார்க் அரசு உத்தரவு.