உக்ரைன், மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்.!உக்ரைன் மீது ரஷ்யா, இன்று 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்.