#Breaking:ரஷ்ய விமானங்கள் பறக்க தடை;உக்ரைனுக்கு சிறப்பு குழு – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு.
ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை?..!ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.