ட்ரோன் தாக்குதல் : ரஷ்ய நாட்டின் எண்ணெய் கிணற்றில் பற்றி எரியும் தீ!உக்ரைன், ரஷ்ய நாட்டின் மீது நடத்திய ட்ரோன் தாக்குதலில்எண்ணெய்க் கிணறு கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.