வாட்ஸ்அப்பிற்கு எதிராக நிர்வாக நடவடிக்கைகளை எடுத்த ரஷ்யா!!ரஷ்யாவில், ரஷ்ய பயனர்களின் தரவுகளை உள்ளூர்மயமாக்க தவறியதற்காக வாட்ஸ்அப்பிற்கு எதிராக ரஷ்ய நிர்வாக நடவடிக்கை.