ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு எத்தனை கோடி லாபம் தெரியுமா.?ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிற்கு 35,000 கோடி ரூபாய் வரை சேமிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.