எங்களது கோரிக்கைகளை உக்ரைன் ஏற்காவிட்டால், ரஷ்ய ராணுவம் தான் பதில் சொல்லும்.!ரஷ்யாவின் கோரிக்கைகளை உக்ரைன் ஏற்காவிட்டால், பிரச்சனையை ரஷ்ய ராணுவம் தான் முடிவு செய்யும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.