மோடி–வெனிசுலா அதிபர் பேச்சு எதிரொலி – எண்ணெய் வாங்க அமெரிக்கா சிக்னல்!ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு மாற்றாக வெனிசுலா நாட்டின் எண்ணெயை வாங்குமாறு இந்தியாவிற்கு அமெரிக்கா பரிந்துரை செய்துள்ளது.