ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்த இந்தியா!ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது.