2 ரஷ்யர்கள் இறப்பு! காவல் துறை ஒரு கிரிமினல் தடயமும் கண்டுபிடிக்கவில்லை- ரஷ்ய தூதரகம்ஒடிசா ஹோட்டலில் 2 ரஷ்யர்கள் இறந்தது குறித்து, காவல் துறையினரால் ஒரு குற்றவியல் தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை என ரஷ்ய தூதரகம் கூறியுள்ளது.