நீர் மற்றும் ஆக்ஸிஜனின்றி துருப்பிடிக்கும் நிலா.. இதுதான் காரணம்!நீர் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமல் நிலா துருப்பிடித்து உள்ளதாகவும், அதன் மேற்பரப்பில் ஹேமடைட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.