அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் புற்றுநோயால் காலமானார்.!பெண்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த, அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க், தனது 87 வயதில் புற்றுநோயால் காலமானதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.