கெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் – ஸ்டீபன் பிளமிங்..!கெய்க்வாட் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதாக சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.