“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!நடப்பு சீசனில் சென்னை அணி சரியா ஆடல அது உண்மை தான், இதுக்கு அப்பறம் பாருங்க என்று சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியிருக்கிறார்.