நாட்டில் கள்ள தொடர்பே குத்தமில்லாத போது மீடூ எப்படி குத்தமாகும்....!!வறுத்தெடுத்த இயக்குநர்..!!!மிரண்ட மீடூ...!!
நாட்டில் கள்ளத்தொடர்பு தவறில்லை என்று சொல்லும் போது மீ டூ எப்படி தவறாகும் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் மீடூவிற்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார்.