மீண்டும் இந்திய சந்தையில் கெத்தாக களமிறங்கும் RX100.! வெளியான உறுதியான தகவல்கள்...இளைஞர்களின் ஆல்டைம் பேவரைட் RX100 மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்கும் என யமஹா சேர்மன் கூறியுள்ளார்.