திரைப்பட தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன் கொரோனாவால் உயிரிழப்பு..!தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன் கொரோனாவால் உயிரிழந்தது திரைப்பட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.