என் தங்கை இறப்பு, அடுத்த பாதிப்பு அனிதா மரணம் – த.வெ.க தலைவர் விஜய்!அனிதா தகுதி இருந்தும் நீட் தேர்வால் உயிரிழந்த போது தன்னுடைய மனதில் பெரிய தாக்கம் ஏற்பட்டதாக த.வெ.க மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியிருக்கிறார்.