இன்று கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்! 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புதுச்சேரி மற்றும் நெல்லூர் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.