திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!இயக்குனர் திரு.சேரன் இயக்கத்தில், GKM தமிழ்குமரன் தயாரிப்பில், ராமதாஸ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருக்கிறது.