செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!புரோபா 3 செயற்கைக்கோள்கள் சரியான புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.