தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ள இடத்தில், நாடகம் நடத்த அனுமதி பெற்ற எஸ்.வி.சேகர்! நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா?
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று