"இந்திய வீரர்கள் இங்கு வந்து விளையாடுங்க" அழைப்பு கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!SA20 கிரிக்கெட் தொடரில் விளையாட இந்த ஆண்டு தினேஷ் கார்த்திக் இங்கு வருவார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பொதுமக்களுக்கு ராணுவ தண்டனை! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு!பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் 25 பொதுமக்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
ஸ்மித்தை வறுத்தெடுத்த தென் ஆப்ரிக்கா நட்சத்திர வீரர்!தென் ஆப்ரிக்க வீரர் பிலாண்டர், ரபாடாவுடன் மோதுவதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தான் நெருங்கி வந்தார் என, 'டுவிட்டரில்' கருத்து தெரிவித்தார்.