#T20 World Cup 2022: தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி! வங்கதேச அணி 101 ரன்களில் ஆல்அவுட்.!டி-20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
#T20 World Cup 2022: ரூஸோவ் அதிரடி சதம்! தென் ஆப்பிரிக்க அணி 205 ரன்கள் குவிப்பு.!டி-20 உலகக்கோப்பை தொடரில் முதல் சதமடித்த ரூஸோவ், தென் ஆப்ரிக்க அணி அதிரடியாக விளையாடி 205 ரன்கள் குவித்தது.