நமிபியா முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா முதல் வெற்றி!
நமிபியா முத்தரப்பு டி20 தொடரின் 2வது போட்டியில் ஜிம்பாப்வே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.