#T20 World Cup 2022: தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி! வங்கதேச அணி 101 ரன்களில் ஆல்அவுட்.!டி-20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.