5YearsOfSaamy2: முதல் பாகம் ஹிட்! இரண்டாவது பாகம் அட்டர் பிளாப்...'சாமி 2′ படத்தின் மொத்த வசூல் இவ்வளவு தானா?
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம், த்ரிஷா, ஆகியோர் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சாமி. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த