கொரோனா வைரஸ் பாதிப்பு ! சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைகொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தெற்காசிய நாடுகளின் (SAARC) தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.