கொரோனா வைரஸ் ! இன்று சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டம் ?கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தெற்காசிய நாடுகளின் (SAARC) கூட்டம் இன்று நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச.!சீனாவில் தொடங்கி இருந்த கொரோனா வைரஸ் 127 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 85 பேருக்கு