திமுக அரசின் பழிவாங்கும் போக்கு சனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது..! – சீமான்தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி 'சாட்டை’ துரைமுருகன் அவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அடுத்தடுத்துத் தொடரப்படும் வழக்குகளுக்கு சீமான் கண்டனம்.