'சாத்தி' செயலியை அறிமுகம் செய்த மத்திய அமைச்சர்.!உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 'சாத்தி' என்ற செயலியை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்தார்.