"சாட்டை சேனலுக்கும் நாதக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" – சீமான்.!நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை யூடியூப் சேனலுக்கும் தொடர்பில்லை என்று சீமான் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.