60 வயது நடிகருடன் ஜோடி சேரும் சாயிஷா .!தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.