படப்பிடிப்பு இல்லாத நாட்களில் காட்டு பகுதிகளில் சுற்றி திரிவது தான் எனது பொழுதுபோக்கு : நடிகை சாய் தன்ஷிகா
நடிகை சாய் தன்ஷிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் திருடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம்